கையெடுத்து கும்பிட்டு! மீன்பிடி அமைச்சரை அழைக்கும் மக்கள்
Tamils
Jaffna
Floods In Sri Lanka
Ramalingam Chandrasekar
By Jaso
அண்மையில் பெய்த மழை அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அதிகளவில் பாதிக்கப்பட்டது வடக்கு மாகாணம்தான்.
அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் நகரை ஒட்டிய கிராமங்கள் வெள்ளநீர் வழிந்தோட முடியாத அளவிற்கு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாணம் கல்லுண்டாய் மற்றும் நாவாந்துறை வசந்தபுரம் மக்கள் இந்த வெள்ள அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளநீர் வடிந்தோட முறையான வடிகால் அமைப்பு இல்லை என இரண்டு கிராம மக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
இவ்வாறு முறையான வடிகால் அமைப்பு இருந்தால் தாம் வெள்ளத்தில் நீந்த தேவையில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்படியென்றால் இந்த நிலைமைக்கு யார் காரணம்.
இது தொடர்பாக அவர்கள் தெரிவித்தவை காணொளியில்..
தமிழ் பிரதிநிதிகள் பிரிந்து நின்றதால் ஏற்பட்ட விளைவு : தேர்தல் முடிவை எடுத்துக்காட்டும் முக்கியஸ்தர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி