யாழ் மாவட்ட அரச அதிபராக பெரும்பான்மை இனத்தவரா? வெளிச்சத்திற்கு வந்த தகவல்

jaffna sampanthan ga appoinment
By Vanan Jul 26, 2021 02:30 PM GMT
Report

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக பெரும்பான்மையினத்தவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

தமிழ் பேச இயலாத அரச அதிகாரியை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக நியமிப்பது ஜனநாயக விரோத செயல் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக இரா.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதில், மிக விரைவில், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவர் அரசாங்க அதிபர் பதவியிக்கு நியமிக்கப்படவிருப்பதாக தமக்கு தகவல் கடைத்துள்ளதாக சம்பந்தன் குறிப்பிட்டள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 95 சதவீதமானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர், மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தை சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தை சார்ந்தவர்களாக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில் தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை அரசாங்க அதிபராக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயம் எனவும் இது ஜனநாயக விரோதமான செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டத்திலுள்ள உயர் பதவியில் இருக்கும் அரச உத்தியோகத்தர் தமிழ் பேசும் ஒருவராக இருக்கும் சந்தர்ப்பத்திலேயே அவருடனான வாய்மூல மற்றும் எழுத்ததுமூல தொடர்பாடல்கள் பயனுள்ளதாக இருக்கும் எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகார பகிர்வை வழங்க அரசாங்கம் முயற்சிகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகள் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதுடன், அது மக்களால் வரவேற்கப்பட முடியாத ஒன்றாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே அத்தகைய தீர்மானத்தை மீளாய்வு செய்து, மேற்குறித்த விடயங்களை கருத்தில் கொண்டு, யாழ்ப்பாண மாவட்டத்தின் அரசாங்க அதிபராக அனுபவமும் செயற்றிறனுமுள்ள தமிழ் பேசும் ஒரு அரச அதிகாரியை நியமிக்குமாறு கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015