ஜெனிவா அறிக்கையால் கலங்கிப்போயுள்ள ஸ்ரீலங்கா
srilanka
c-v-wigneswaran
jaffna geneva
By Vasanth
இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சியை மாற்ற வேண்டுமென விரும்பும் சிலர் தமிழர் நலன் குறித்து சிந்திப்பதாகத் தெரியவில்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜெனீவா அறிக்கை ஸ்ரீலங்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்கால அரசியல் மற்றும் ஜெனீவா மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஐ பி சி தமிழ் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்
4ம் ஆண்டு நினைவஞ்சலி