எம் யாழ் மண்ணின் அடையாளம் நல்லூரானே...! இளைஞர்களின் முயற்சியில் வெளியான காணொளிப்பாடல்
Jaffna
Nallur
Hindu
Nallur Temple
Nallur Kovil
By Chanakyan
ஈழத்து பெரும் வரலாற்றுச் சிறப்பு பெற்ற நல்லூர் ஆலய பெரும் திருவிழா தற்போது நடைபெற்றுக் கொண்டிக்கின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாண இளைஞர்களின் முயற்சியில் எம்பெருமானுக்கு “எம் யாழ் மண்ணின் அடையாளம் நல்லூரானே...!” எனும் பொருள்பட புதிய காணொளி பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
பாடல் வரிகளை தொல்புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிரோஜன் எமுதியிருக்க, A.R.அபியின் குழுவின் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான காணொளி காண்க,
1ம் ஆண்டு நினைவஞ்சலி