யாழில் போதைபொருள் விவகாரத்தில் சிக்கிய பிரபல வர்த்தகரின் மகன்

Sri Lankan Tamils Tamils Jaffna
By Theepan Oct 28, 2025 12:54 AM GMT
Report

யாழில் (Jaffna) இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (27) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணை சோதனைக்கு ட்ரம்ப் கொந்தளிப்பு

ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணை சோதனைக்கு ட்ரம்ப் கொந்தளிப்பு

போதைப்பொருள் 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்பவத்தில் 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காருடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் போதைபொருள் விவகாரத்தில் சிக்கிய பிரபல வர்த்தகரின் மகன் | Jaffna Man Caught With Heroin In Unregistered Car

குறித்த நபர் பிரபல வர்த்தகரின் மகன் எனவும் ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவரெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் சட்டவிரோத சொத்து விசாரணை தீவிரம்: தொலைபேசியில் கைத்துப்பாக்கி படம்

யாழில் சட்டவிரோத சொத்து விசாரணை தீவிரம்: தொலைபேசியில் கைத்துப்பாக்கி படம்

மேலதிக விசாரணை

குறித்த நபர் கைதிலிருந்து தப்புவதற்காக தமக்கு கையூட்டு வழங்க முயற்சித்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் போதைபொருள் விவகாரத்தில் சிக்கிய பிரபல வர்த்தகரின் மகன் | Jaffna Man Caught With Heroin In Unregistered Car

கைதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவை உலுக்கிய கரூர் சம்பவம்: பாதிக்கப்பட்டோரை சந்தித்தார் விஜய்

இந்தியாவை உலுக்கிய கரூர் சம்பவம்: பாதிக்கப்பட்டோரை சந்தித்தார் விஜய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி