யாழில் இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர்

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Dilakshan Oct 09, 2023 11:28 AM GMT
Report

யாழ்ப்பாணம், பருத்தித்துறை காவல்துறை பிரிவில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்துள்ளனர்.

காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவல்துறை பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அல்வாய் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அருமைராசா சிந்துஜன் (வயது 27) எனும் நபரே காயமடைந்துள்ளார்.

யாழில் வீடுடைத்து லட்சக்கணக்கில் திருட்டு

யாழில் வீடுடைத்து லட்சக்கணக்கில் திருட்டு


மேலதிக சிகிச்சை

பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட போது, காவல்துறையினரின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்டார்.

யாழில் இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் | Jaffna Police Involved In Various Criminal Activit

அதன் போது, காவல்துறையினர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அதில் சந்தேகநபர் காலில் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிராகரிக்க கோரி மட்டக்களப்பில் பேரணி!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிராகரிக்க கோரி மட்டக்களப்பில் பேரணி!


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025