ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை கொண்டாடும் பிரித்தானியா வாழ் மக்கள் (காணொளி)

London Israel England Israel-Hamas War
By Dilakshan Oct 09, 2023 10:49 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை பிரித்தானியா நாட்டை சேர்ந்த சிலர் கொண்டாடும் காணொளிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சனிக்கிழமையன்று, இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதையடுத்து இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி, இரு தரப்பிலுமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதலை, லண்டனில் சிலர் கொண்டாடுவதைக் காட்டும் காணொளிகள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.

மற்றுமொரு தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: குவிக்கப்பட்ட ஒரு லட்சம் வீரர்கள்

மற்றுமொரு தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: குவிக்கப்பட்ட ஒரு லட்சம் வீரர்கள்


தாளம்போட்டபடி கொண்டாட்டம்

அந்த காணொளிகளில் ஒன்றை புலம்பெயர்தல் அமைச்சரான ராபர்ட் ஜென்ரிக் (Robert Jenrick) பகிர்ந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, ராபர்ட் ஜென்ரிக், இந்த விடயத்தில் தலையிடுமாறு லண்டன் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை கொண்டாடும் பிரித்தானியா வாழ் மக்கள் (காணொளி) | London Peoples Enjoying Israel War

அவரது அறிவுறுத்தலின்பேரில், லண்டனில் காவல்துறையினர் ரோந்து செல்வதை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த அமைச்சர் பகிர்ந்துள்ள காணொளியானது, தொலைக்காட்சித் தொகுப்பாளினியான Rachel Riley என்பவர், தான் காரில் பயணிக்கும்போது, லண்டனில் சிலர் பாலஸ்தீனிய கொடிகளுடன், கார்களில் தாளம்போட்டபடி கொண்டாடுவதை கண்டு அதை காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், அவர் இஸ்ரேலில் மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள், கடத்தப்படுகிறார்கள். அதை லண்டனில் சிலர் கொண்டிருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்: ஐ.நா அவசர கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விடயம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்: ஐ.நா அவசர கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விடயம்


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025