பசியால் வாடும் மாவீரரின் பெற்றோர்! கண் கலங்க வைத்த காட்சி
Jaffna
Kilinochchi
Uduvil #
By Vasanth
தாயகத்தில் இன்னமும் துன்பத்தின் பிடியிலிருந்து மீளாத மக்கள் அவல வாழ்க்கையினை வாழ்ந்துவருவது வேதனை தரக்கூடிய விடயமே.
வறுமையும் துன்பமும் வாழ்க்கையில் சகஜமானவை - ஆனாலும் இவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களையே ஒறுத்துக்கொண்டிருப்பதுதான் விதியை சபிக்கவேண்டியுள்ளது.
இவ்வாறே பல துன்பங்களோடு பசியால் வாடும் மாவீரரின் குடும்பத்தின் அவல நிலையினை காட்டுகிறது என் இனமே என் சனமே, பாகம் - 107
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp /Viber +94767776363/+94212030600
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி