யாழ்ப்பாணம் வசவிளான் ஞான வைரவர் ஆலய திருவிழா
By Independent Writer
யாழ்ப்பாணம் வசவிளான் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயத்தின் அலங்கார உற்சவம் இன்று மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டு ஆன்மிக உற்சாகத்துடன் விழாவை கொண்டாடி வருகின்றனர்.
IBC தமிழ் நேரலையாக ஒளிபரப்பில் இடம்பெறும் அலங்கார உற்சவத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் கண்டு இறைவனின் ஆசியை பெற்றுக்கொள்ளலாம்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்