யாழில் தவறான முடிவெடுத்து பெண்ணொருவர் பலி

Sri Lankan Tamils Tamils Jaffna Sri Lanka
By Kajinthan Apr 20, 2026 01:32 AM GMT
Report

யாழில் தவறான முடிவெடுத்துப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைச் சேர்ந்த வினோத் வினிதா (வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (19.04.2023) இடம்பெற்றுள்ளது.

நடுக்கடலில் ஈரானியக் கப்பலைச் சுட்டுப் பிடித்த அமெரிக்கா: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

நடுக்கடலில் ஈரானியக் கப்பலைச் சுட்டுப் பிடித்த அமெரிக்கா: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

தவறான முடிவு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் 18 ஆம் திகதி வீட்டுக்கு வந்துள்ளார்.

இதன்போது அவரது மனைவி தேநீரும் ரோல்ஸூம் கொடுத்த நிலையில் கணவர் தேநீரைக் குடித்துவிட்டு ரோல்ஸினைச் சாப்பிட மறுத்துள்ளார்.

யாழில் தவறான முடிவெடுத்து பெண்ணொருவர் பலி | Jaffna Young Mother Death Self Immolation

இந்நிலையில் அந்த ரோல்ஸினைச் சாப்பிடுமாறு கணவரிடம் குறித்த பெண் வற்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து கணவர் குறித்த பெண்ணை தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

ஈரானியக் கப்பல் அமெரிக்க வசம் இருப்பது உறுதி: CENTCOM அதிரடி அறிவிப்பு

ஈரானியக் கப்பல் அமெரிக்க வசம் இருப்பது உறுதி: CENTCOM அதிரடி அறிவிப்பு

மரண விசாரணை

இதன்போது குறித்த பெண் ஏற்கனவே தனது உடலில் பெற்றோலினை ஊற்றிவிட்டு இருந்த நிலையில் கணவன் வந்ததும் தனக்குத் தானே தீமூட்டியுள்ளார்.

இந்நிலையில் அவரை மீட்டு கோப்பாய் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழில் தவறான முடிவெடுத்து பெண்ணொருவர் பலி | Jaffna Young Mother Death Self Immolation

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (19-04-2023) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உச்சம் தொடும் உலகளாவிய எரிசக்தி விலை...! அமெரிக்கா கடும் எச்சரிக்கை

உச்சம் தொடும் உலகளாவிய எரிசக்தி விலை...! அமெரிக்கா கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021