இந்திய அழைப்பை புறக்கணித்த சம்பந்தன் - ஜெய்சங்கரின் கடுமையான செய்தி
Sri Lankan Tamils
Rajavarothiam Sampanthan
Dr. S. Jaishankar
India
By Vanan
தமிழ் கட்சிகளுக்கான ஒரு முக்கியமான தகவலை இந்தியா வழங்கும் நோக்கிலேயே இன்றைய சந்திப்பு அமைந்ததாக ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜெய்சங்கரின் கடுமையான செய்தி
அதிலும் குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு இந்திய தரப்பில் இருந்து வழங்கப்பட்ட முக்கிய செய்தியாக இச்சந்திப்பை எடுத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறுகிறார்.
மோடியின் அழைப்பை சம்பந்தன் புறக்கணித்ததாகவும், அதற்கான காரணத்தை சம்பந்தன் வெளிப்படுத்தவில்லையெனவும் செல்வம் அடைக்கலநாதன் கூறுகிறார்.
அவர் கூறும் மேலதிக தகவல்களை காணொளியில் காண்க,


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்