கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் உருவப்படத்தை வைத்து செய்யப்பட்ட சடங்கு!

Donald Trump Middle East Ayatollah Ali Khamenei Iran-US Conflict
By Dhilak Jul 07, 2026 12:34 AM GMT
Report

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தின் மீது கூழாங்கற்களை வீசி, “சாத்தானைக் கல்லெறிதல்" என்ற குறியீட்டு சடங்கில் ஈடுப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீமையை நிராகரிப்பதைக் குறிக்கும் வகையில் ஹஜ் யாத்திரையின் போது சாத்தானைக் குறிக்கும் தூண்களின் மீது சிறிய கற்களை எறியும் வழக்கமான சடங்கைப் பின்பற்றி இந்தச் செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தெஹ்ரான் வீதிகளில் ஈரான் கொடிகளுடனும், மறைந்த முன்னாள் தலைவரின் புகைப்படங்களுடனும் பெருமளவிலான ஆண்களும் பெண்களும் தங்களது குழந்தைகளுடன் திரண்டுள்ளனர்.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்தது சீனா

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்தது சீனா

படுகொலைக்கான பரிசுத்தொகை

அதன்போது, வீதிாயொரத்தில் நின்றிருந்த ஒரு பெண் ஒரு கையில் நாட்டின் கொடியையும், மறு கையில் டொனால்ட் ட்ரம்பின் முகம் அச்சிடப்பட்ட "தேடப்படும்" சுவரொட்டி போன்ற பதாகையையும் ஏந்தியிருந்தார்.

கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் உருவப்படத்தை வைத்து செய்யப்பட்ட சடங்கு! | Mourners Throwing Pebbles At Image Of Trump

Image Credit: CNN

அந்தப் பதாகையில், அலி கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில் ட்ரம்பை உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ பிடித்துக் கொடுப்பவருக்கு 20,000,000 டொலர்கள் படுகொலைக்கான பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த இறுதி ஊர்வலத்தின் போது, கமேனியின் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் என்று கருதப்படும் ட்ரம்பின் “போர் வெறி ஆலோசகர்கள்” அடங்கிய இலக்குகள் பட்டியலையும் அங்கு கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது.

அதிகாலையிலே உக்ரைன் தலைநகரை அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்!

அதிகாலையிலே உக்ரைன் தலைநகரை அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்!

நடுக்கடலில் வடகொரியா நடத்திய ஆபத்தான சோதனை வெற்றி! கிம் விடுத்துள்ள உத்தரவு

நடுக்கடலில் வடகொரியா நடத்திய ஆபத்தான சோதனை வெற்றி! கிம் விடுத்துள்ள உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026