தேராவிலில் கத்திமுனையில் நகை, பணம் கொள்ளை

Mullaitivu Sri Lanka Police Investigation
By Vanan Nov 05, 2023 05:26 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் கத்திமுனையில்  நகை, பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

நேற்று (04) இரவு 11 மணியளவில் வீட்டினுள் நுழைந்த மூன்று திருடர்கள் இந்தத் துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் வசித்துவரும் வீட்டின் கூரையை பிரித்து நேற்று (04) இரவு 11 மணியளவில் வீட்டினுள் நுழைந்த மூன்று திருடர்கள், வீட்டில் இருந்த தாய், மகள், தாயின் தாய் ஆகிய மூவரின் கண்கள், கைகளை கட்டிவிட்டு வீட்டில் சல்லடை போட்டுத் தேடி 90000 ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்துள்ளனர். 

ரஷ்யாவிற்கு பேராபத்து..! லட்சம் பேரைக் கொல்லக்கூடிய அணுகுண்டை தயாரிக்கும் அமெரிக்கா

ரஷ்யாவிற்கு பேராபத்து..! லட்சம் பேரைக் கொல்லக்கூடிய அணுகுண்டை தயாரிக்கும் அமெரிக்கா

கொலை மிரட்டல்

அத்தோடு மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மகளை கொலை செய்யப்போவதாக மிரட்டி நகைகளைக் கோரி அவர்களிடம் இருந்த சுமார் ஆறு பவுணுக்கு மேற்பட்ட நகைகளையும் கொள்ளையடித்து அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

   தேராவிலில் கத்திமுனையில் நகை, பணம் கொள்ளை | Jewellery Money Looted In Theravil

நேற்று (04) இரவு 11 மணியளவில் வீட்டில் நுழைந்த குறித்த திருடர்கள் இன்று(05) அதிகாலை 3 மணிக்கு பின்னரே வீட்டை விட்டுச் சென்றதாகவும் தமது கடையில் இருந்த சிகரெட்களை எடுத்து வந்து தமக்கு முன்னால் புகைத்து கடையில் இருந்த சோடாவை எடுத்து குடித்து தமக்கும் பருக்கி தம்மை கெட்ட வார்த்தைகளால் பேசி பல்வேறு அட்டகாசம் புரிந்து சென்றதாகவும் குறித்த தாய் கண்ணீருடன் தெரிவித்தார். 

முன்னைய காலத்தில் நாம் எந்தப் பயமும் இன்றி வாழ்ந்தோம். ஆனால் இன்று நிம்மதியாக வாழ முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

விசாரணை

எம்மிடம் “காவல்துறைக்கோ ஊடகங்களுக்கோ தகவல் வழங்க கூடாது எனவும் மீறிக் கூறினால் மூவரையும் வந்து கொலை செய்வோம்” எனவும் மிரட்டிச் சென்றதாக அவர் கூறுகிறார்.

தேராவிலில் கத்திமுனையில் நகை, பணம் கொள்ளை | Jewellery Money Looted In Theravil

இந்த நிலையில் இன்று(5) புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமந்திரனால் சம்பந்தனுக்கு ஏற்பட்ட நிலை : மாவை தெரிவித்த தகவல்

சுமந்திரனால் சம்பந்தனுக்கு ஏற்பட்ட நிலை : மாவை தெரிவித்த தகவல்

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026