தென் கொரியாவில் கல்வியுடன் வேலை வாய்ப்பு! அரசாங்கத்தின் புதிய திட்டம்

Sri Lanka South Korea Education
By Pavi Aug 06, 2026 11:12 AM GMT
Report

தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் (NIOSH) அதிகார வரம்புகள் தொடர்பான படிப்புகளைப் பயிலும் மாணவர்களை, உயர்கல்விக்காக தென் கொரியாவில் உள்ள சாங்ஷின் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் திட்டம் ஒன்று அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுக்கும் இடையேயான ஒரு சிறப்புக் கூட்டம் சமீபத்தில் தொழிலாளர் அமைச்சகத்தில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு சாங்ஷின் பல்கலைக்கழகம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது.

திருகோணமலையை இலக்குவைத்து சர்வதேச எண்ணெய் விநியோகத் திட்டம்!

திருகோணமலையை இலக்குவைத்து சர்வதேச எண்ணெய் விநியோகத் திட்டம்!

சாங்ஷிங் பல்கலைக்கழகம்

இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தில் (NIOSH) பயிலும் மாணவர்கள், சாங்ஷிங் பல்கலைக்கழகத்தில் மிகவும் குறைந்த கட்டணத்தில் பட்டப்படிப்பு வரை உயர்கல்வியைத் தொடரலாம்.

தென் கொரியாவில் கல்வியுடன் வேலை வாய்ப்பு! அரசாங்கத்தின் புதிய திட்டம் | Job Opportunities With Education In South Korea

மேலும், படிக்கும்போதே பகுதிநேர வேலை செய்யும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.

இந்தத் திட்டத்தின் ஒரு சிறப்பு அம்சமாக மாணவர்கள் பாடக் கட்டணத்தில் 50% மட்டும் செலுத்தினால் போதும் என்றும் அதே சமயம் கல்வித் திறமையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 100% வரை பாடக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு தென் கொரியாவில் நிரந்தர வேலைவாய்ப்பைப் பெறும் வாய்ப்பும் உள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையே இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், இந்தப் பாடத்திட்டத்தில் அதிக மாணவர்களைச் சேர்ப்பதற்கும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இரு தரப்புப் பிரதிநிதிகளும் ஆழமாக விவாதித்தனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தலையிட்டு முழுவீச்சில் செயல்படும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வீடொன்றில் புகுந்து 28 பவுன் தங்க நகைகள் திருட்டு!

யாழில் வீடொன்றில் புகுந்து 28 பவுன் தங்க நகைகள் திருட்டு!

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை: வெளியான அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை: வெளியான அறிவிப்பு!

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்