முடிவுக்கு கொண்டு வர இதுவே வழி! அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பு
covid
people
joe biden
By Vanan
அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்த தகவலை அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இன்று முதல் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதியுடைவர்கள் ஆவர்.
தடுப்பூசி முற்றிலும் இலவசம் மற்றும் பாதுகாப்பானது. பெருந்தொற்றை நாம் இப்படித்தான் முடிவுக்கு கொண்டு வரப்போகிறோம்.
இதனால் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்