அரசுக்கு பேரழிவு தான் மிச்சம்! எச்சரிக்கும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

srilanka gotabhaya rajapaksa johnston fernando
By Vasanth Jan 29, 2021 01:50 PM GMT
Report

ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரு தீர்மானத்தை எடுத்தால் அதனுடன் அமைச்சர்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இணையாது வேறு நோக்கங்களின் பின்னால் செல்ல முயற்சிப்பது பாரிய அழிவை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். இதன்போது, எதிர்கட்சிகளின் சவால்களை வெற்றிபெற்று ஜனாதிபதியை பதவிக்கு கொண்டு வந்தது இந்த நாடு.

பின் பிரதமரை நியமித்து அரசாங்கத்தை அமைத்து சரியான முடிவுகளை எடுக்கும் போது, அந்த தீர்மானங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.

சில நேரங்களில் பௌத்த பிக்குகள் சிலரை தூண்டி விடுகின்றனர். ஆகையால் இந்த விடயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்