யாழில் தாக்கப்பட்ட ஊடகவியலாளரின் வீடு: கைதானவர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Jaffna Journalists In Sri Lanka Crime Law and Order
By Laksi Jun 19, 2024 02:54 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அச்சுவேலி-பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் த.பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதன்போது, வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு தாக்குதல் : ஆரம்பமானது கண்டன போராட்டம்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு தாக்குதல் : ஆரம்பமானது கண்டன போராட்டம்

தீவிர விசாரணை

இதனால் சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.

யாழில் தாக்கப்பட்ட ஊடகவியலாளரின் வீடு: கைதானவர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Journalist Home Attack Jaffna 3 Arrest Court Order

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்றைய தினம் (18) மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களையே காவல்துறையினர் இவ்வாறு கைது செய்திருந்தனர்.

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகத்தின் இறுதி வணக்க நிகழ்வு அறிவிப்பு

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகத்தின் இறுதி வணக்க நிகழ்வு அறிவிப்பு

பிணையில் விடுதலை

இந்த நிலையில், சந்தேகநபர்களை இன்றைய தினம் (19) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

யாழில் தாக்கப்பட்ட ஊடகவியலாளரின் வீடு: கைதானவர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Journalist Home Attack Jaffna 3 Arrest Court Order

இதனையடுத்து நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, சந்தேகநபர்கள் மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இதேவேளை, ஊடகவியலாளர் வீட்டில் வைத்து தீ மூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றையும் காவல்துறையினர் நீதிமன்றில் ஒப்படைத்ததையடுத்து, அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மன்று அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் விநாயகத்தின் வீரச் செயல்கள் நிலைத்திருக்கும் : சீமான் அஞ்சலி

ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் விநாயகத்தின் வீரச் செயல்கள் நிலைத்திருக்கும் : சீமான் அஞ்சலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி