மட்டுவில் பிரதமரின் பாடசாலை நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்!

Batticaloa Sri Lanka Harini Amarasuriya
By Rusath Nov 01, 2025 11:27 PM GMT
Report

மட்டக்களப்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மநுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பட்டிருப்பு (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலைக்கு நேற்று (01) மாலை ஆறு மணியளவில் பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பொருளாதார தடைகளின் விளைவு: தாறுமாறாக சரிந்த ரஷ்ய எரிவாயு ஏற்றுமதி

பொருளாதார தடைகளின் விளைவு: தாறுமாறாக சரிந்த ரஷ்ய எரிவாயு ஏற்றுமதி

பெயர் விபரங்கள் 

இந்தநிலையில் வருகை தரும் நிகழ்வில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபடுமாறு தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களினால் முன்பே அப்பகுதி ஊடகவியலாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், ஊடகவியலாளர்கள் மாலை நான்கு மணியளவில் பட்டிருப்பு (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

மட்டுவில் பிரதமரின் பாடசாலை நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்! | Journalists Denied Access During Pm Visit

இதன்போது, அங்கு கடமையிலிருந்த பிரதமரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஊடகங்களுக்கு அனுமதியில்லை என ஊடவியலாளர்களை அனுமதித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், பிரதமரின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் தொலை பேசி இலக்கங்களை வழங்கி அவரிடம் அனுமதி பெற்று விட்டு உள்ளே செல்லலாம் என அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் மத்தியஸ்தர்கள் குழாத்தில் இலங்கையின் நிமாலி - மிஷெல்

மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் மத்தியஸ்தர்கள் குழாத்தில் இலங்கையின் நிமாலி - மிஷெல்

ஊடகவியலாளர்கள் 

இதனடிப்படையில், அங்கிருந்த ஊடகவியலாளர்கள் குறித்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டதற்கிணங்க அவர் உரிய இடத்திற்கு வந்ததும் அனுமதி பெற்றுத் தரலாம் என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இறுதியில் ஊடகவியலாளர்களுக்கு அங்கு செய்தி சேகரிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டுவில் பிரதமரின் பாடசாலை நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்! | Journalists Denied Access During Pm Visit

இது இவ்வாறு இருக்க அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகஸ்த்தர்கள் அங்கிருந்த ஊடகவியலார்களை முறையாக வழிநடாத்தவில்லை என ஊடகவியலார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு, ஏனைய ஊடகவியலார்களை அவ்விடத்தில் நிற்க வேண்டாம் என தெரிவித்த வண்ணம் இருந்ததாகவும் அங்கிருந்த ஊடகவியலார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிணைக்கைதிகளின் உடல்களை மாற்றி அனுப்பிய ஹமாஸ்: இஸ்ரேல் கொந்தளிப்பு

பிணைக்கைதிகளின் உடல்களை மாற்றி அனுப்பிய ஹமாஸ்: இஸ்ரேல் கொந்தளிப்பு

பயங்கரவாதம் 

இந்தநிலையில். குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் ஊடகவியலாளர்களை அவமதித்துள்ளார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாட்டில் பயங்கரவாதம் இல்லை மற்றும் தமது அரசாங்க அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை என தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்விடயத்தில் ஊடகவியலார்கள் அவமதித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுவில் பிரதமரின் பாடசாலை நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்! | Journalists Denied Access During Pm Visit

இவ்வாறு ஊடகவியலார்களை அவமதித்ததானது நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதமருக்கு தெரியாமலிருந்திருக்கலாம் எனவே இது நாட்டின் பிரதமர், ஜனாதிபதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இனிமேல் இவ்வாறு ஊடகவியலாளர்களை அவமதிக்கும் செயல் நாட்டில் இடம்பெறக்கூடாது எனவும் ஊடகவியலார்கள் தமது ஆதங்கத்தைத் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் திறப்பு!

உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் திறப்பு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024