இன்று யாழ்ப்பாணம் வந்தார் ஜே.வி.பியின் தலைவர்!(படங்கள்)
Jaffna
Anura Kumara Dissanayaka
By pavan
தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் இன்று மாலை 4:30 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க பிரதான பேச்சாளராக கலந்து கொண்டு ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றி இருந்தார்.
பிரச்சாரக் கூட்டம்
குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 6 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்