யாழில் மீண்டும் ஆரம்பமான பேருந்து சேவை

COVID-19 Jaffna Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Nov 01, 2023 06:57 AM GMT
Report

காரைநகரிலிருந்து  யாழ்ப்பாணம் செல்லும் 785/1 பேருந்து சேவை இன்று(01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து காரைநகரிலிருந்து பயணத்தை தொடங்கி யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்ப்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடையும். 

கடந்த காலங்களில் காரைநகர் - யாழ்ப்பாணம் பேருந்து சேவையின் ஒரு பகுதியாக காரைநகர் - மூளாய் பிள்ளையார் கோவிலடி - டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீதி - வட்டுக்கோட்டை சந்தி - அராலி செட்டியார்மடம் ஊடாக இந்த பேருந்து யாழ்ப்பாணம் சென்றடைந்து வந்தது.

யாழில் மீண்டும் ஆரம்பமான பேருந்து சேவை | Kaarainagar To Jaffna Bus Service

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் விவகாரம்: ஐ.நா மனித உரிமைகள் இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் விவகாரம்: ஐ.நா மனித உரிமைகள் இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு

முன்னேற்பாடுகள்

இந்நிலையில் இதன் பின்னர் ஏற்பட்ட கொரோனா பேரிடர், பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய சில காரணங்களால் குறித்த பேருந்து தனது பயணத்தை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொண்டு தடைப்பட்டது.

இதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். மேலும் டச்சு வீதியின் சேதங்கள் காரணமாகவும் பேருந்து போக்குவரத்து செய்ய முடியாத நிலை சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து கடந்த வாரம் டச்சு வீதி புனரமைக்கப்பட்டதோடு பேருந்து போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழில் மீண்டும் ஆரம்பமான பேருந்து சேவை | Kaarainagar To Jaffna Bus Service

இன்று முதல்

இதன் தொடர்ச்சியாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் பிராந்திய நிலையத்துடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதன் பயனாக மீண்டும் இந்த பேருந்து சேவையை முன்னெடுக்க சாதகமான சமிஞ்சை கிடைத்ததால் மீண்டும் இன்று முதல் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் நேர அட்டவணையை பின்பற்றி பயனாளிகள் பயன் பெற முடியும் குறிப்பாக பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை செல்வோர், யாழ்ப்பாணம் செல்வோர் ஆகியோருக்கு இது மிகவும் பயனுடையதாக இருக்கும்.

மூளாய் டச்சு வீதி ஆரம்பம் முதல் சித்தன்கேணி டச்சு வீதி முடிவு வரையான வீதி பகுதியில் வாழும் மக்களின் போக்குவரத்து வசதியினை இலகுபடுத்துவதே இப்பேருந்து வழித்தடத்தின் பிரதான நோக்காகும். 

யாழில் மீண்டும் ஆரம்பமான பேருந்து சேவை | Kaarainagar To Jaffna Bus Service

சுகாதார சேவை தொழிற்சங்க ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்!

சுகாதார சேவை தொழிற்சங்க ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்!

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்