களுத்துறையை அதிரவைத்த துப்பாக்கிசூடு : துப்பாக்கிதாரிகளின் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு
Sri Lanka Police Investigation
Gun Shooting
Kalutara Incident
By Sumithiran
பண்டாரகம-ஹொரண சாலையில் உள்ள கொத்தலாவல பகுதியில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளுடன் அருகில் ஒரு ஜாக்கெட் மற்றும் பாதுகாப்பு தலைக்கவசமும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்
நேற்று (14) இரவு களுத்துறை வாடியமன்கட பகுதியில் ஒருவரைக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என சந்தேகிக்கப்படுகிறது.

களுத்துறை வடக்கு காவல் பிரிவின் வாடியமன்கட பகுதியில் உள்ள எண் 01 தொடருந்து நிலைய சாலையில் அடையாளம் தெரியாததெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். வாடியமன்கட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 40 நிமிடங்கள் முன்
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி
11 மணி நேரம் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி