ஆசியாவில் கமலா ஹரிஸ்! ஈழத் தமிழர்களின் நிகழ்ச்சிநிரல் உண்டா?
visit
kamala harris
asia
By Vanan
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹரிஸ் தென்கிழக்கு ஆசியாவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வருகிறார்.
அவரது பயணப்பட்டியலில் இந்தியா இல்லை என்று கூறப்பட்டாலும், இவர் இந்தியாவுக்கு சென்றிருந்தால் ஈழத்தமிழ் மக்களது வியூகங்கள் பேசப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் அவரது பயணங்கள் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி