ஹோட்டலில் அத்துமீறி நடந்துகொண்ட இராஜாங்க அமைச்சர்! துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தகவல்
srilanka
police
Kandy
By Vasanth
அண்மையில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலவரத்தில் குறித்த இராஜாங்க அமைச்சர் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக சமூக ஊடகங்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கண்டியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஹோட்டலில் இடம்பெற்ற கருத்து மோதலின் போது இராஜாங்க அமைச்சர் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி