மோடியிடம் இறுதிப்போரை நினைவு கூர்ந்த ரணில்!!

Ranil Wickremesinghe Narendra Modi Sri Lankan Peoples Government Of India Jammu And Kashmir
By Dhilak Apr 24, 2025 07:44 AM GMT
Report

இலங்கையில் மூன்று தசாப்த கால பிரிவினைவாத பயங்கரவாத மோதலைத் தாங்கிக் கொண்டவன் என்ற வகையில், வன்முறை ஒருபோதும் ஒரு தீர்வாகாது, அது வலியையும் இழப்பையும் மட்டுமே நிலைநிறுத்தும் என இந்திய பிரதமர் மோடிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து மோடிக்கு எழுதிய கடிதத்தில் ரணில் இவ்வாறு கூறியுள்ளார்

அதில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை அறிந்து தான் மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்ததாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

டேன் பிரியசாத் படுகொலையில் திருப்பம் : சிக்கிய முக்கிய புள்ளி

டேன் பிரியசாத் படுகொலையில் திருப்பம் : சிக்கிய முக்கிய புள்ளி

தீவிரவாதத்தின் தாக்கம்

“இந்தக் கொடூரமான குற்றத்தை கடுமையாகக் கண்டிக்கும் அதே வேளையில், உங்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், மக்களுக்கும், குறிப்பாக துயரமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.”என மோடிக்கு எழுதிய கடித்தில் அவர் தெரிவித்துள்ளார்.

மோடியிடம் இறுதிப்போரை நினைவு கூர்ந்த ரணில்!! | Kashmir Terror Attack Ranil S Letter To Modi

அத்துடன், இந்த குற்றச் செயல், தீவிரவாதத்தின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை தெளிவாக நினைவூட்டுகிறதாகவும் இது ஒருங்கிணைந்து கவனிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார். 

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் : பதிலடி கொடுக்க தயராகும் இந்தியா - அச்சத்தில் மறுக்கும் பாகிஸ்தான்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் : பதிலடி கொடுக்க தயராகும் இந்தியா - அச்சத்தில் மறுக்கும் பாகிஸ்தான்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026