தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை விமர்சித்த காசி ஆனந்தன் - அரசியல் தெரியாமல் பேசுகிறார் - முன்னணி பதில்
criticise
kandeepan
kashi ananthan
By Jaso
வட்டுக்கோட்டை தீர்மானமென்பது தனித்தமிழீழ குடியரசுக்கான தீர்மானமாக முன்மொழியப்பட்ட தீர்மானம்.எனவே வட்டுக்கோட்டை 2 தீர்மானம் வந்திருக்கவே கூடாது.
எமது முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனுடன் தொடர்பை ஏற்படுத்திய காசி ஆனந்தன் வட்டுக்கோட்டை 2 தீர்மானம் தொடர்பில் பேசினார்.
அது தொடர்பில் பின்னர் நடந்தது என்ன என்பதை ஐ.பி .சி தமிழுக்கு விரிவாக விளக்குகிறார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி