50 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Drugs
Arrest
By Sindu
கம்பஹா, கட்டானா-கிரிவுல்ல வீதியருகிலுள்ள சமுர்த்தி மாவத்தை பகுதியில், 21 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் அப்பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின்போது இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
50 கோடி மதிப்பு
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணிக்காக இப்போது பேசாவிட்டால் இனி எப்போதும் பேச முடியாது.... 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்