புதிய பொருளாதார மாற்றங்களுக்கான முடிவுகளை நோக்கி அதிபரின் இந்திய விஜயம்

Ranil Wickremesinghe Narendra Modi India Economy of Sri Lanka
By Kathirpriya Jul 21, 2023 05:36 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம் மூலமாக, சிறிலங்காவும், இந்தியாவும் கடல், வான், எரிசக்தி மற்றும் வர்த்தக களங்களில் உரிய முடிவுகள் எட்டப்படும் என உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதிபர் மற்றும் அவரது குழுவினர் நேற்று (20) புதுடெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது அவர் இந்திய அதிபர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமாத்திரமல்லாமல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை நேற்றும் இன்றும் அதிபர் சந்தித்துள்ளார்.

பல தடவைகள் சந்திப்பு

புதிய பொருளாதார மாற்றங்களுக்கான முடிவுகளை நோக்கி அதிபரின் இந்திய விஜயம் | Key Decisions On Trade India Visit President 

அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் பிரதமர் மோடியும் பல தடவைகள் கடந்த காலங்களில் சந்தித்துள்ளார்.

2015, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் மூன்று தடவைகளும், 2015, 2016, 2017 ஏப்ரல் மாதம், 2017 நவம்பர் மாதம் மற்றும் 2018 இல் அதிபர் ரணில் பிரதமராக இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது இந்தியாவில் ஐந்து தடவைகளும் சந்தித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்திருந்த வேளையில் இலங்கையின் முதலாவது உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநராக இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) எழுத்துபூர்வமாக நிதியளிக்கும் உத்தரவாதங்களை வழங்கிய முதலாவது நாடும் இந்தியவாகும்.

சிறிலங்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், சுற்றுலாப் பயணிகளாகவும் மேலும் சிறிலங்காவில் முதலீடுகளினை நிகழ்த்தியும் இந்தியா சிறிலங்காவின் பொருளாதார மீட்சியில் முக்கிய பங்கினை வகிக்கின்றது.

பரிஸ் கழகத்தில் இந்திய உறுப்பு நாடாக இல்லாத போதிலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான கடன் வழங்குநர்கள் குழுவிற்கு ஜப்பான் மற்றும் பிரான்ஸுடன் இணைத் தலைமை வகிக்கிறது.

பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள்

புதிய பொருளாதார மாற்றங்களுக்கான முடிவுகளை நோக்கி அதிபரின் இந்திய விஜயம் | Key Decisions On Trade India Visit President

இந்த விஜயத்தின் வாயிலாக பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் தொடர்பான முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களினைப் பயன்படுத்துவதன் பயன்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரித்தல் தொடர்பாகவும் முக்கியமான முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் கொடுப்பனவுகள், பால் கூட்டுறவு போன்றவற்றை செயல்படுத்துவதன் மூலம் இலங்கையின் நன்மைக்காக வணிகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்தியா தயாராக இருப்பதாக" உத்தியோகபூர்வ வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளது.    

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024