சிறுநீரகக் கற்களினால் அவதிப்படுபவர்களா? இனிக்கவலை வேண்டாம் இதனை மட்டும் செய்யுங்கள்
India
People
Medical
Kidney stones
By Chanakyan
பொதுவாக கோடை காலத்தில் மருத்துவனைக்குச் சென்று சிறுநீரகக் கற்களுக்கு அறுவர் சிகிச்சை மேற்கொள்ளும் மனிதர்களே அதிகம், இதனை மிக இலகுவாக போக்கக் கூடிய சிறந்த ஒரு மருந்தாக பேராமுட்டி கசாயம் பயன்படுத்த முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.
மேலும் சிறுநீரகக் கற்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் அது சிறுநீரகக் குழாய்களைப் அடைத்து சீறுநீரகம் செயல் இழக்கும் நிலை ஏற்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது, மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் கூறுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்