இரணைதீவு விவகாரம்- ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!
srilanka
kilinochchi
ramesh pathirana
iranaitivu
By Vasanth
சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கு சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இதை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் விரிவான செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.