யாரும் அறிந்திராத ஈழ நிலத்தின் மற்றுமோர் ஆதாரம்
srilanka
kilinochchi
By Vasanth
ஈழம் என்கின்ற சொல் இலங்கையின் பூர்வீகப் பெயராக இருந்து வருகின்ற போதும், இலங்கை அரசைப் பொறுத்தவரை அது பயன்பாட்டிற்கு மறுதலிக்கப் படுகின்ற பெயராக மாறியிருக்கிறது.
ஆனால், ஈழம் என்கின்ற சொல் தோன்றுவதற்கு காரணமாக இருந்த ஈழவூர் என்கின்ற கிராமத்தைப் பற்றி அனேகமானவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, தொல்பொருட் சின்னங்கள் நிலைந்த - ஈழவூர் என்னும் பழம் பெரும் கிராமம் பற்றிய ஒளியாவணமே இது,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்