கிம்மின் அழைப்பை 'நன்றியுடன்' ஏற்றுக்கொண்ட புடின்

Vladimir Putin Russo-Ukrainian War North Korea Kim Jong Un Russian Federation
By Vanan Sep 14, 2023 02:45 PM GMT
Report

வட கொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு அதிபர் கிம் ஜோங் உன் விடுத்த அழைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நன்றியுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாக வட கொரிய அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

புடின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாலும், கிரெம்ளினிடமிருந்து உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அரிதான வெளிநாட்டுப் பயணம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின், புடின் அரிதாகவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தப்பயணம் தொடர்பான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

கிம்மின் அழைப்பை

யாழ் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 12 வயதுச் சிறுமி: வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 12 வயதுச் சிறுமி: வெளியான அதிர்ச்சி தகவல்

முக்கியமான உச்சிமாநாட்டின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வட கொரியாவுக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

ஒருவருக்கொருவர் "நண்பர்கள்" என்று அழைத்த இரு தலைவர்களும் நேற்று(13) ரஷ்யாவின் மிக நவீன விண்வெளி ஏவுதளத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

"பேச்சுவார்த்தையின் முடிவில், கிம் ஜோங் உன் வட கொரியாவுக்கு வருகை தருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்தார்.

"புடின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதுடன், ரஷ்ய - வட கொரியா நட்பின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை எப்போதும் முன்னெடுத்துச் செல்வதற்கான தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்" என்று கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் 78ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ள ரணில் விக்ரமசிங்க

ஐ.நாவின் 78ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ள ரணில் விக்ரமசிங்க

வளர்ந்து வரும் நட்பு

கிம் மற்றும் புடினுக்கு இடையே வளர்ந்து வரும் நட்பால் ஆயுதங்கள் கடத்தப்பட்டால் மேலும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிம்மின் அழைப்பை

அத்துடன், தென் கொரியாவும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ராகு கேது பெயர்ச்சி 2023 : குபேர யோகத்தை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியுமா..!

ராகு கேது பெயர்ச்சி 2023 : குபேர யோகத்தை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியுமா..!

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025