கிம் ஜோங் உன்னுக்கு அபாயமா? உடல் நிலையில் மாற்றம்
body
kim jong un
weak
By Vanan
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் உலக ஊடகங்களில் பேசுபொருளாக வந்துள்ளார்.
அவர் தனது உடல் எடையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதால் ஊடகங்களது கவனம் அவரது பக்கம் திரும்பியிருக்கிறது.
அவரது மூதாதையர்களை போலவே அவருக்கும் தீரா நோய்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதனால் உடல் எடை குறைந்திருக்கலாம் என்றும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் விரிவான பார்வையுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி