பழியை எம் மீது போடாதீர் - சிறிலங்கா அரசாங்கம் மன்றாட்டம்

accident kinniya Johnston Fernando board
By Vanan Nov 23, 2021 03:20 PM GMT
Report

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தை அரசியலாக்கி, அரசாங்கம் மீது பழி போடுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை கண்டிப்பதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.

விபத்துக்கு காரணமான படகுப் பாதை சேவையை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் ஆளுகைக்கு உட்பட்ட கிண்ணியா நகர சபையே அனுமதி வழங்கியதாக ரிஷாட் பதியூதீன் மற்றும் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் முன்வைத்த கருத்துக்களுக்கு பதில் அளித்து உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடரந்தும் பதிலளித்த அவர், “எனக்குத் தெரிந்தவரை , ஆற்றில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் எம்மீது பழிபோட எத்தனிக்கின்றனர்.

இந்தப் பாலத்திற்கு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே அடிக்கல் நாட்டப்பட்டது. மதிப்பீடு செய்யாமல், விலைமனுக் கோராமல், எதனையும் செய்யாமல் அடிக்கல் நாட்டியுள்ளனர்.

எமது அரசாங்கம் வந்த பின்னர் மதிப்பீடு செய்து, விலைமனுக் கோரப்பட்டு, பாலத்தின் ஒரு பகுதியை அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக விரைவாக வழங்குவதற்கு எதிர்பார்கின்றோம்.

பாலத்தை நிர்மாணிக்கும் போது, மாற்று பாதையொன்று ஏற்படுத்தப்படவில்லை தொடர்பிலேயே இங்கு பிரச்சினை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மாற்றுப் பாதை சற்று தூரமானது, மூன்று கிலோமீற்றர் நீளம் கொண்டது. அதனைப் பயன்படுத்துவதற்கு மக்கள் விரும்பவில்லை. அதுவே எனக்கு கிடைத்த தகவல்.

இந்தப் படகுப்பாதை சேவையை நகர சபையே மேற்கொண்டுள்ளது. கிண்ணியா நகர சபையின் தலைவரே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்சே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்தப் படகுப்பாதையை நாங்கள் வழங்கினோம் என எம்மீது பழி போட வேண்டாம். இதற்கான அனுமதியை உள்ளூராட்சி நிறுவனமே வழங்கியுள்ளது” என்றார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026