வெளியானது கொரிய மொழி பரீட்சை பெறுபேறுகள்!

Sri Lanka Education Foreign Employment Bureau
By Shalini Balachandran May 24, 2024 03:49 AM GMT
Report

உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறைக்கு தொடர்புடையதான கொரிய மொழி தேர்ச்சி பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பரீட்சை எழுதியவர்களில் சுமார் 95 வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளதாக வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்காக 3580 பரீட்சாத்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 3422 பேர் சித்தியடைந்துள்ளதோடு இது பரீட்சைக்கு தோற்றியவர்களில் 95.6 வீதமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்டத்தில் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் : மீளப்பெற அரசாங்கம் பரிசீலனை

நட்டத்தில் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் : மீளப்பெற அரசாங்கம் பரிசீலனை


சித்திபெற்ற விண்ணப்பதாரிகள்

இதனடிப்படையில், குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையதளத்தில் பதிவிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியானது கொரிய மொழி பரீட்சை பெறுபேறுகள்! | Korean Language Test Results Updates

அத்தோடு, பரீட்சையில் சித்திபெற்ற விண்ணப்பதாரிகளுக்கான மருத்துவ பரிசோதனை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதார்களுக்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 6, 7 மற்றும் 10 ஆம் திகதிகளில் பணியகத்தின் மாகாண காரியாலயம், புலம்பெயர்ந்தோர் வள மத்திய நிலையம் மற்றும் பயிற்சி நிலையங்களில் இடம்பெறுமென  பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கன் ஏர்லைன்ஸை விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

சிறிலங்கன் ஏர்லைன்ஸை விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் தீவிரமடைந்துள்ள மழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இலங்கையில் தீவிரமடைந்துள்ள மழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி