நடுவீதியில் காவல்துறையினர் மீது சரமாரி தாக்குதல்...!

Sri Lanka Police Sri Lanka Hatton Law and Order
By Shalini Balachandran Jun 18, 2026 01:10 AM GMT
Report

கொட்டக்கலையில் திம்புள்ள பத்தனை காவல்துறை அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (17-06-2026) இடம்பெற்றுள்ளது.

நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற அதிகாரிகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அகதிகள் முகாம்களில் கொத்துக் கொத்தாக மடியும் கைதிகள்!

அமெரிக்க அகதிகள் முகாம்களில் கொத்துக் கொத்தாக மடியும் கைதிகள்!

காவல்துறை அதிகாரிகள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மோதலை அமைதிப்படுத்தச் சென்ற பணியில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் இரு குழுக்களாலும் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர்.

நடுவீதியில் காவல்துறையினர் மீது சரமாரி தாக்குதல்...! | Kotagala Clash Police Officers Attacked

இதையடுத்து குறித்த காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காகத் திம்புள்ள பத்தனை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று அங்கு வந்தபோது அவர்களும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களைத் திம்புள்ள பத்தனை காவல்துறை அதிகாரிகள் பெரும் முயற்சிக்குப் பின்னர் கைது செய்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பிரகடனம் - மாபெரும் போராட்டம் மீண்டும் ஒன்றிணையும் கட்சிகள்!

வட்டுக்கோட்டை பிரகடனம் - மாபெரும் போராட்டம் மீண்டும் ஒன்றிணையும் கட்சிகள்!

போக்குவரத்து நெரிசல்

கடுமையான மோதலில் ஈடுபட்ட மூன்று பேரும், தாக்கப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளும் கொட்டக்கலை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடுவீதியில் காவல்துறையினர் மீது சரமாரி தாக்குதல்...! | Kotagala Clash Police Officers Attacked

கொட்டக்கலை நகரில் நடந்த மோதலைத் தொடர்ந்து அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் குறித்த மோதலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பிற்காகவும் தலவாக்கலை, லிந்துலை மற்றும் நானுஓயா காவல் நிலையங்களிலிருந்து கூடுதல் காவல்துறை குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மயானம் இனி தமிழின அழிப்பு நினைவகம்: நல்லூர் சபையில் முன்மொழிவு

செம்மணி மயானம் இனி தமிழின அழிப்பு நினைவகம்: நல்லூர் சபையில் முன்மொழிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026