சுதந்திர தினத்தில் தடையை மீறி குருந்தூர்மலைக்குச் செல்வோம் - சுமந்திரன் சூளுரை
People
Hindu
Mullaitivu
Kurundurmalai
Independence Day
SriLanka
M.A.Sumanthiran
Kumilamunai
By Chanakyan
தமிழ் மக்களுக்கான சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதை வெளிக்கொண்டு வரும் வகையில், தமிழ் மக்களின் வழிபாட்டு சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு - குமிளமுனை - குருந்தூர்மலைக்கு தடைகளையும் மீறி செல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
நாம் சுதந்திரம் இல்லாத நாட்டில் வாழ்கின்றோம் என்பதை இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியே உலகத்திற்கு எடுத்துக்காட்டுகின்ற ஒரு நடவடிக்கையாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி