கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனை
hospital
corona
patient
kurunegala
By Jaso
கொரோனா நோயாளர்களின் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட குருநாகல் வைத்தியசாலையின் விடுதிகள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தொற்று சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் காரணமாக சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 07 விடுதிகளும் தற்போது நிரம்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்