விசா தாமதத்திற்குப் பிறகு உலகக் கோப்பை அணியில் இணைந்துள்ள இலங்கை வீரர்கள்

Sri Lanka Cricket Sri Lanka United States of America Kusal Mendis T20 World Cup 2024
By Aadhithya May 24, 2024 01:20 PM GMT
Report

சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ் (Kusal Mendis) மற்றும் பந்து வீச்சாளர் அசித்த (Asitha Fernando) பெர்னாண்டோ ஆகியோர் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக தற்போது அமெரிக்காவில் உள்ள இலங்கை அணியில் இணைந்துள்ளனர்.

இலங்கை தேசிய அணி மே 14 ஆம் திகதி அமெரிக்காவிற்கு புறப்பட்ட போதிலும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் விசா வழங்கப்படாததன் காரணமாக இவர்கள் இருவருக்கும் அணியுடன் பயணிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், வீரர்கள் இருவரும் நேற்று முன்தினம் (22) அமெரிக்கா சென்றடைந்து, வட கரோலினாவில் (North Carolina.) உள்ள மோரிஸ்வில்லி (Morrisville) பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

தொடரும் சீரற்ற வானிலை: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொடரும் சீரற்ற வானிலை: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பயிற்சி ஆட்டங்கள்

வனிந்து ஹசரங்க (Wanindu hasaranga) தலைமையிலான 15 பேர் கொண்ட சிறிலங்கா அணியின் வீரர்களும் வரவிருக்கும் பயிற்சி ஆட்டங்களுக்கு அனைத்து வீரர்களும் தகுதியாக இருப்பதாக சிறிலங்கா ஆடவர் மற்றும் மகளிர்  தலைமை தேர்வாளர் உப்புல் தரங்க (Upul Tharanga) தெரிவித்துள்ளார்.

விசா தாமதத்திற்குப் பிறகு உலகக் கோப்பை அணியில் இணைந்துள்ள இலங்கை வீரர்கள் | Kusal And Asitha To Join The Team After Visa Delay

மேலும், வருகின்ற 28 ஆம் திகதி ஆரம்பமாகும் ரி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக சிறிலங்கா இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த கௌரவம்

இலங்கை கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த கௌரவம்

இந்தோனேசியாவில் ரணில்: சந்திரிக்காவுடன் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தை

இந்தோனேசியாவில் ரணில்: சந்திரிக்காவுடன் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024