வெளிநாடொன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் வெளியேற்றம்

Sri Lanka Kuwait Ministry of Foreign Affairs - sri lanka
By Aadhithya Jul 15, 2024 02:26 PM GMT
Report

குவைத்தில் (Kuwait) சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை (Sri Lanka) பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 2024 ஆம் ஆண்டிற்கான குவைத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் படி 10,615 இலங்கை (Sri Lanka) பிரஜைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் திறக்கப்படும் ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிச அறை: விலகுமா மர்மம்!

மீண்டும் திறக்கப்படும் ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிச அறை: விலகுமா மர்மம்!

வெளிவிவகார அமைச்சு

குவைத் அரசின் வெளிவிவகார அமைச்சும் குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து நடத்திய கலந்துரையாடலின் விளைவாக இந்தப் பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் வெளியேற்றம் | Kuwait Grants Pardon To 10 615 Sri Lankans

அதன்படி, சில அடிப்படை ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே அவர்கள் நாட்டை விட்டு வெளியேற தற்காலிக கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதன் பின் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பிறப்பு இறப்பு - திருமண சான்றிதழ்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

பிறப்பு இறப்பு - திருமண சான்றிதழ்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025