நிலவும் சீரற்ற காலநிலை: நாட்டில் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lankan Peoples Landslide In Sri Lanka
By Dilakshan Dec 10, 2023 03:46 PM GMT
Report

நிலவும் கனமழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இலங்கையின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, உடபாலயத மற்றும் மெடதும்பர ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்


எச்சரிக்கை

மேலும், குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம மற்றும் பொல்கஹவெல, உக்குவெல அம்பங்கங்க கோரளை மற்றும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம ஆகிய பிரதேசங்களுக்கும் முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை: நாட்டில் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Land Slide Warning Sri Lanka Weather Alert

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் ஹகுரன்கெத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான மற்றும் குருவிட்ட ஆகிய பகுதிகளுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் : பொது மக்களின் பணம் வீணடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் : பொது மக்களின் பணம் வீணடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026