கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி 120 உயிர்கள் பலி - காங்கோ அரசு
Land Sailing
Death
By Dharu
காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஸாசாவில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் வீடுகள் மற்றும் சாலைகள் தண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டதோடு கின்ஸாசாவில் உள்ள சாலையொன்றில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டமை குறித்து காங்கோ அரசு செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 4 நாட்களுக்கு மூடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
120 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும்
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக காங்கோவின் கின்ஷாசா நகரம் அடிக்கடி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்