இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு முன் எச்சரிக்கை
Kurunegala
Ratnapura
Landslide
By Jaso
குருநாகல மற்றும் இரத்தினபுர மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நிலச்சரிவு முன் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த முன் எச்சரிக்கை இன்று (23) மாலை 4:00 மணி முதல் நாளை (24) மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, பின்வரும் இடங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
குருநாகல மாவட்டம்: - ரிடிகம பிரதேச செயலகப் பிரிவு.
இரத்தினபுர மாவட்டம்: - குருவிட்ட, களவன, இரத்தினபுர, நிவிதிகல, பெல்மதுல்ல மற்றும் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுகள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி