துலஹிரிய பிரதேசத்தில் மண்சரிவில் 20 பேர் காணாமல் போயுள்ளனர்
By Dharu
கேகாலை - துலிஹிரியாவின் மன்ரோவியா தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவில் 20 பேர் காணாமல் போயுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்