ஹமாஸ் சுட்டுக்கொன்ற இலங்கை பெண்ணின் உடலுக்கு இறுதி அஞ்சலி
Sri Lanka
Israel
Israel-Hamas War
By Sumithiran
கடந்த 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் இலங்கையைச் சேர்ந்த அனுலா ஜயதிலக்க என்ற பெண்ணையும் சுட்டுக் கொன்றனர்.
இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்ட அனுலா ஜயதிலகவின் உடலுக்கு இன்று (25) இறுதி அஞ்சலிகளும் சமய சடங்குகளும் செய்யப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
உடல் இலங்கைக்கு
அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என தூதுவர் தெரிவித்துள்ளார்.

அனுலா ஜயதிலக இஸ்ரேலில் தாதியாக பணியாற்றியவராவார்.
ஆங்கில ஊடகங்களில் தமிழ்தேசியத்தை கொண்டு சேர்த்த தராகி சிவராமின் நினைவு நாள் இன்று 59 நிமிடங்கள் முன்
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட்
20 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்