சிறிலங்காவுக்கு அவுஸ்ரேலியா குவாட் பொறி!
Australia
Sri Lanka
Quad
By Vanan
அவுஸ்ரேலியா தனது குவாட் பொறிமுறை மூலம் சிறிலங்காவை இழுப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றது.
அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் ஹெரன் அண்ரூஸ், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன் மேற்கொண்ட சந்திப்பில் தெற்காசிய பிராந்தியத்தில் கல்விக் கேந்திர மையமாக சிறிலங்காவை மாற்றுவது குறித்து பேசியிருந்தார்.
இந்தப் பேச்சுகள் சிறிலங்காவின் அபிவிருத்தியை நோக்கியதாக இருந்தாலும் கூட, அச்சந்திப்புகள் பல செய்திகளை வெளிப்படையாகவே கூறுகிறது. இவ்வாறான அவுஸ்ரேலியாவின் நகர்வுகள் குறித்து ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி