குறைக்கப்பட்ட வாகனங்களுக்கான லீசிங் வசதி! இறக்குமதியாளர்கள் சங்கம் அதிருப்தி

Sri Lanka Department of Motor Vehicles vehicle imports sri lanka CBSL
By Dharu May 26, 2026 01:08 AM GMT
Report

மத்திய வங்கியினால் வாகனங்களுக்கான லீசிங் வசதி திடீரென 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பது, முறையாக வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்துள்ள வர்த்தகர்களைப் பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்திற்குப் பாரிய வருமானத்தை ஈட்டித் தரும் இத்துறையை நம்பி சுமார் 30 முதல் 40 இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் திடீர் சுற்றறிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் அவசர சந்திப்பொன்றை வழங்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வித்யா கொலைக் குற்றவாளியின் இறுதி கிரியை குறித்து வெளியாகிய அறிவிப்பு

வித்யா கொலைக் குற்றவாளியின் இறுதி கிரியை குறித்து வெளியாகிய அறிவிப்பு

40 சதவீதமாகக் குறைப்பு

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

குறைக்கப்பட்ட வாகனங்களுக்கான லீசிங் வசதி! இறக்குமதியாளர்கள் சங்கம் அதிருப்தி | Leasing Facility For Depreciated Vehicles

“ஒரு சாதாரண மனிதன் வாகனம் வாங்கும்போது இதுவரை வழங்கப்பட்டு வந்த 50 சதவீத லீசிங் வசதி, திடீரென 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

வாகனத் துறை என்பது அரசாங்கத்திற்குப் பாரிய வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு துறையாகும். இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர்.

தற்போது வந்துள்ள வாகனங்கள் அனைத்தும் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்திய பின்னரே நாட்டுக்குள் வந்துள்ளன.

அவ்வாறு வரிகளைச் செலுத்தி கொண்டு வரப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பை இந்தத் திடீர் முடிவு தடுத்துள்ளது. தனிப்பட்ட இறக்குமதியாளர்களுக்குச் சலுகை வழங்கிவிட்டு, முறையாகத் தொழில் ரீதியாக இறக்குமதி செய்து அரசாங்கத்துக்கு வரி செலுத்துபவர்களுக்கு 40 சதவீதமாகக் குறைத்திருப்பது பாரிய அநீதியாகும்” என கூறியுள்ளார்.

சந்தோஷ் ஜாவின் நேரடித் தலையீடு! இந்திய நகர்வை வெளிப்படுத்திய ஆனந்த விஜயபால

சந்தோஷ் ஜாவின் நேரடித் தலையீடு! இந்திய நகர்வை வெளிப்படுத்திய ஆனந்த விஜயபால

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026