இஸ்ரேலியர் என்பதால் ஹாலிவுட்டின் பிரபல நடிகையின் படத்திற்கு தடை விதித்த நாடு

Hollywood Movies Lebanon World Israel-Hamas War
By Harrish Apr 18, 2025 06:00 PM GMT
Report

இஸ்ரேலிய நடிகையான கேல் கடோட்டின் (Gal Gadot) திரைப்படத்தை தங்கள் நாட்டில் திரையிட லெபனான் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக கேல் கடோட் திரையுலகிற்கு வருவதற்கு முன் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றினார்.

காசா மற்றும் லெபனானில் போர்களைத் தூண்டிய சமயத்தில் இருந்தே இவர், இஸ்ரேலின் வலுவான ஆதரவாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

பணயக்கைதிகள் விடுதலை : ஹமாஸ் தலைவர் அதிரடி அறிவிப்பு

பணயக்கைதிகள் விடுதலை : ஹமாஸ் தலைவர் அதிரடி அறிவிப்பு

கேல் கடோட்டின் திரைப்படம்

இந்த நிலையில், கேல் கடோட் நடிப்பில் ஸ்னோ வையிட் (Snow White) என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலியர் என்பதால் ஹாலிவுட்டின் பிரபல நடிகையின் படத்திற்கு தடை விதித்த நாடு | Lebanon Has Banned The Film Over Star Gal Gadot S

எனினும், லெபனான் நாட்டில் இந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பெய்ரூட்டை தளமாகக் கொண்ட விநியோகஸ்தர் தெரிவிக்கையில், “கேல் கடோட் நீண்ட காலமாக லெபனானின் இஸ்ரேல் புறக்கணிப்பு பட்டியலில் இருக்கிறார். அவர் நடித்த எந்த திரைப்படமும் இதுவரை லெபனானில் வெளியிடவில்லை.”என அவர் கூறியுள்ளார்.

விரைவில் விலகும் ட்ரம்ப் - பூதாகரமாக வெடிக்கப்போகும் ரஷ்ய - உக்ரைன் போர்!!

விரைவில் விலகும் ட்ரம்ப் - பூதாகரமாக வெடிக்கப்போகும் ரஷ்ய - உக்ரைன் போர்!!

இஸ்ரேலின் கோர முகம்..! காசாவில் இரு கைகளையும் இழந்த சிறுவனின் புகைப்படத்திற்கு விருது

இஸ்ரேலின் கோர முகம்..! காசாவில் இரு கைகளையும் இழந்த சிறுவனின் புகைப்படத்திற்கு விருது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்