தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கப்போகும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்!

Ministry of Education Government Of Sri Lanka Strike Sri Lanka
By Sathangani Oct 10, 2026 03:50 AM GMT
Report

எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.

அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு இதுவரை உரிய தீர்வுகள் கிடைக்காததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்மேளனம் என்ற ரீதியில், அரசு பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் நெருக்கடிகள் குறித்து குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாகக் கலந்துரையாடி, அவற்றுக்குத் தீர்வு கிடைக்காத நிலையிலேயே நாங்கள் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டோம்.

அனோஜன் தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

அனோஜன் தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

தற்போது அரச பல்கலைக்கழக அமைப்பு தாங்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதை நாம் அறிவோம்.

தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கப்போகும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்! | Lecturers Prepare To Intensify Trade Union Action

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்; புதிய நியமனங்களுக்கு யாரும் முன்வருவதில்லை. உயர்தகுதி வாய்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் அரச கல்வியின் தரம் வீழ்ச்சியடைந்து வருகிறது.

அதேபோல், இது தொடர்பாக நாங்கள் அண்மையில் பிரதமரையும் கல்வி அமைச்சரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கோரினோம். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.

கூட்டத்தில் ஆவேசமாக உரை ஆற்றிய விமல் வீரவன்ச - பாயவுள்ள சட்ட நடவடிக்கை

கூட்டத்தில் ஆவேசமாக உரை ஆற்றிய விமல் வீரவன்ச - பாயவுள்ள சட்ட நடவடிக்கை

ஜனாதிபதிக்கு கடிதம் 

அதன் பின்னர், இது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதிக்கும் பிரதி நிதி அமைச்சருக்கும் மீண்டும் ஒருமுறை கடிதம் அனுப்பினோம்.

தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கப்போகும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்! | Lecturers Prepare To Intensify Trade Union Action

ஏனெனில், பல்கலைக்கழகங்களுக்குக் கிடைக்கும் மானியங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த அமைப்பில் பெரும் நெருக்கடிகள் காணப்படுகின்றன.

இருப்பினும், அந்தக் கடிதங்களை அனுப்பி இப்போது இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட போதிலும், இதுவரை அதற்கான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பும் நமக்குக் கிடைக்கவில்லை." என்றார்.  

யாழில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது...!

யாழில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026