யாழில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது...!

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Theepan Oct 10, 2026 12:48 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணலை அகழ்ந்து சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அரியாலை பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி பெருந்தொகை மணலை ஒருவர் சேமித்து வைத்திருப்பதாக காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய LPG கப்பல்! ஈரானின் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய LPG கப்பல்! ஈரானின் கடும் எச்சரிக்கை

சட்டவிரோதமான முறை

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கிருந்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அப்பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 08 க்யூப் மணலை காவல்துறையினர் கைப்பற்றினர்.

யாழில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது...! | Man Arrested In Jaffna With Illegal Sand

அத்துடன் குறித்த மணல் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து எடுக்கப்பட்டவை என்பதனையும் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்தில் தடுத்த வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு!

அம்பாறையில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு!

கச்சதீவு விவகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: வரவேற்கும் இலங்கை கடற்றொழிலாளர்கள்

கச்சதீவு விவகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: வரவேற்கும் இலங்கை கடற்றொழிலாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025