தொல்லை தரும் தொலைப்பேசி அழைப்புகள்! காவல்துறையினர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Prison
By Abi Apr 29, 2026 11:57 AM GMT
Report

நாட்டில் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களை தொடர்ந்து தொந்தரவு செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்த விடயத்தை, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின்  பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான திலன் குமார தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தப்பட்ட) சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ், நியாயமான காரணமின்றி ஒருவரைத் துன்புறுத்தும் அல்லது குழப்பமடையச் செய்யும் நோக்கில் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதும், குறுஞ்செய்திகளை அனுப்புவதும் தண்டணைக்குரியவை எனவும் அவர் எச்சரித்துள்ளார். 

நாட்டில் அறிமுகவுள்ள மின்சாரத் தொடருந்து சேவைத் திட்டம்

நாட்டில் அறிமுகவுள்ள மின்சாரத் தொடருந்து சேவைத் திட்டம்

அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் சிறைத்தண்டனை

மேலும், தனிப்பட்ட நபர்களின் தொலைபேசி இலக்கங்களை அவர்களது அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பகிர்வது மற்றும் தவறான தகவல்கள் பரப்புவதும் இந்த சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமெனவும்  திலன் குமார தெரிவித்துள்ளார்.

தொல்லை தரும் தொலைப்பேசி அழைப்புகள்! காவல்துறையினர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை | Legal Action Against Who Harass People Phone Call

இந்தக் குற்றங்களில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 1 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். அவ்வாறு அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 

மேலும், குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் அதிகாரமும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும்  திலன் குமார  தெரிவித்துள்ளார். 

குறித்த சட்டம், தொல்லைகளுக்கு உள்ளாகும் நபர்களுக்கு முக்கியமான பாதுகாப்பு கருவியாக இருக்கும் என காவல்துறையினர்  குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய தொல்லைகளுக்கு உள்ளாகும் பொதுமக்கள், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது தமக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா-ஈரான் மீண்டும் மோதல் : சீனா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

அமெரிக்கா-ஈரான் மீண்டும் மோதல் : சீனா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களமிறங்கிய வடகொரியாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு

ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களமிறங்கிய வடகொரியாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026